முந்தய பக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூரிலுள்ள எம்ஆர்சி ராணுவ

5 Dec 2025, 4:21 pm
நீலகிரி மாவட்டம், குன்னூரிலுள்ள எம்ஆர்சி ராணுவ
<p>நீலகிரி மாவட்டம், குன்னூரிலுள்ள எம்ஆர்சி ராணுவ முகாமில், ராணுவ வீரர்கள் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெருப்பு வளையத்தில் பாய்ந்து ஜிம்னாஸ்டிக், சிலம்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram