முந்தய பக்கம்

போபால் ம.பி.யில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

23 Jun 2026, 9:02 pm
போபால் ம.பி.யில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
<p><strong>போபால் ம.பி.யில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு</strong> </p><p>கோவா, உத்தரகண்ட், குஜ ராத், அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநி லங்களைத் தொடர்ந்து, தற்போது மத்தி யப் பிரதேசத்திலும் (பாஜக ஆளும்) பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மற்றும் ஒரு சில கட்சிகள் மட்டுமே பங்கேற்றன.காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத் தைப் புறக்கணித்தன. பொது சிவில் சட்டம் என்பது திரும ணத்திற்கு அப்பாற்பட்டு இணைந்து வாழும் ‘லிவ்-இன்’ உறவுகளைக் சட்டப் பூர்வமாகக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்க ளை திருமணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, திரு மணத்தைப் பதிவு செய்வதுடன், ஒரு வாரத்திற்குள் அதை கணவரின் பாஸ்போர்ட்டுடன் இணைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய அம்சங்கள் அச் சட்டத்தில் உள்ளன என்பது குறிப்பி டத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram