முந்தய பக்கம்

சோலார் உயர் கோபுர விளக்கு திறப்பு

6 Jun 2026, 10:20 pm
சோலார் உயர் கோபுர விளக்கு திறப்பு
<p><strong>சோலார் உயர் கோபுர விளக்கு திறப்பு</strong></p><p>இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், மருதகம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சோலார் உயர் கோபுர விளக்கை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram