முந்தய பக்கம்

இரா.நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் ஊர்வலம்

2 Mar 2026, 3:30 pm
இரா.நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் ஊர்வலம்
<p><strong>இரா.நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் ஊர்வலம்</strong></p> <p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணு மறைவையொட்டி அம்பத்தூரில் அக்கட்சியின் பகுதிச் செயலாளர் இரா.விஜயகுமார் தலைமையில் திங்களன்று (மார்ச் 2) மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.கண்ணன், ஆர்.துரைசாமி, பி.மாரியப்பன், அம்பத்தூர் மண்டலக்குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் இரா.கோபி, ஏ.சி.சிதம்பரம் (காங்கிரஸ்), தாமோதரன் (மதிமுக), இப்ராஹிம் (விசிக) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram