மோட்டார் வாகன தொழிலாளர் குடும்பப் பாதுகாப்பு நிதி
21 Mar 2026, 2:42 pm
<p><strong>மோட்டார் வாகன தொழிலாளர் குடும்பப் பாதுகாப்பு நிதி</strong></p>
<p>சென்னை பெருநகர் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் அம்பத்தூர் பகுதி உறுப்பினர் ஏழுமலை இயற்கை எய்தியதையடுத்து குடும்பப் பாதுகாப்பு நிதி 10 ஆயிரம் ரூபாயை மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி வழங்கினார். அதனை ஏழுமலை சகோதரர் நாரயணன் பெற்றுக்கொண்டார். பகுதி தலைவர் சு.பால்சாமி, செயலாளர் அ.ராயப்பன், நிர்வாகிகள் தயாளன், ரவி, சந்தானம், வேலாயுதம், சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
<p> </p>
