முந்தய பக்கம்

செவிலியர்களின் போராட்டத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு

23 Dec 2025, 4:05 pm
செவிலியர்களின் போராட்டத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு
<p><strong>செவிலியர்களின் போராட்டத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு</strong></p> <p>புதுக்கோட்டை, டிச.23- &nbsp;புதுக்கோட்டையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் செவிலியர்களின் காத்திருப்பு போராட்டத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்து மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச்செல்வி, செயலாளர் பி. சுசிலா, மாவட்டக் குழு உறுப்பினர் வி. கலைச்செல்வி ஆகியோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram