முந்தய பக்கம்

தாய்மொழி தினம்: பேரவையில் உறுதிமொழி ஏற்பு

20 Feb 2026, 2:39 pm
தாய்மொழி தினம்: பேரவையில் உறுதிமொழி ஏற்பு
<p><strong>தாய்மொழி தினம்: பேரவையில் உறுதிமொழி ஏற்பு</strong></p> <p>பிப்ரவரி 21 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்படும் சர்வதேச தாய்மொழி தினத்தை ஒட்டி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தாய்மொழி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தாய்மொழி தினத்தன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஒரு நாள் முன்னதாக இன்றே உறுதிமொழி ஏற்கப்பட்டது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டு வர பாடுபடுவோம் என்று அனைவரும் உறுதிபூண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram