மண்ணில் மக்கிப்போகும் முதல் பால் பாக்கெட்
5 Jun 2026, 12:55 am
<p><strong>மண்ணில் மக்கிப்போகும் முதல் பால் பாக்கெட்</strong> </p><p>ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறு வனமான ‘மதர் டெய்ரி’ நாட்டி லேயே முதன்முறையாக மண்ணில் இயற்கையாகவே மக்கிப் போகும் பால் பாக்கெட்டுகளை வெற்றி கரமாக அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தனித்துவமான பால் பாக்கெட்டை உரு வாக்குவதற்காக, மதர் டெய்ரி நிறுவ னத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் கடந்த 4 ஆண்டுகளாகத் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று (வெள்ளி) முதல் இந்த புதிய பாக்கெட்டுகள் மூலமான பால் விநி யோகம் அதிகாரப்பூர்வமாகத் தொ டங்கப்படும் என்று மதர் டெய்ரி நிறுவ னம் அறிவித்துள்ளது.</p>
