முந்தய பக்கம்

ஊராட்சிகளில் நூறு நாள் வேலையை துவங்க மாதர் சங்கம் கோரிக்கை

10 Dec 2025, 4:08 pm
ஊராட்சிகளில் நூறு நாள் வேலையை துவங்க மாதர் சங்கம் கோரிக்கை
<p><strong>ஊராட்சிகளில் நூறு நாள் வேலையை துவங்க மாதர் சங்கம் கோரிக்கை</strong></p> <p>நாகப்பட்டினம், டிச.10 - நூறுநாள் வேலையை உடனே துவங்க வலியுறுத்தி வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒன்றியத் தலை வர் கே.லதா தலைமையில் ஆர்ப்பாட்டம் &nbsp;நடைபெற்றது. அனைத்து ஊராட்சி களிலும் நூறு நாள் வேலையை உடனே துவங்கிட வேண்டும். கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் &nbsp;என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத் தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுபாதேவி மற்றும் நிர்வாகிகள் கலந்து &nbsp;கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram