முந்தய பக்கம்

மாதர் சங்கத்தினர் பிரச்சாரம்

22 Jan 2026, 2:57 pm
மாதர் சங்கத்தினர் பிரச்சாரம்
<p><strong>மாதர் சங்கத்தினர் பிரச்சாரம்</strong></p> <p>தென்காசி, ஜன.22- தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, விஸ்வநாதபுரம் கிளையின் சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற வுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை விளக்கி பிரச்சாரம் நடைபெற்றது. &nbsp;இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எம்.ஆயிஷாபேகம், மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சின்னதாய், மல்லிகாபாரதி, இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram