முதல்வருடன் மாண்டேக் சிங் அலுவாலியா சந்திப்பு
1 hour before

முதல்வருடன் மாண்டேக் சிங் அலுவாலியா சந்திப்பு

சென்னை, ஆக. 13 -தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க, ஒன்றிய அரசுத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலு

வாலியா தலைமையில் 6 பேர்கொண்ட ‘வருவாய் பெருக்கக் குழு’வை தவெக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில்,அலுவாலியா தலைமையிலான 6 பேர் கொண்ட இந்தக் குழு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது.