முந்தய பக்கம்

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிப்பட்டன

16 Feb 2026, 2:37 pm
பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிப்பட்டன
<p><strong>பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிப்பட்டன</strong></p> <p>சிதம்பரம், பிப். 16 - சிதம்பரம் அருகே அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் தினம் தோறும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளே புகுந்து உணவு மற்றும் தின்பண்டங்களை சேதப்படுத்துவதாகவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை மிரட்டுவதாக வனத்துறையினருக்கு &nbsp;புகார் அளித்தனர். &nbsp;அதன் பெயரில் சிதம்பரம் வனசரக அலுவலர் சத்தியவேல் மேற்பார்வையில் வானவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் அன்புமணி,ராம்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து30 -க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து திட்டக்குடி பகுதியில் உள்ள கருவேப்பலங்குறிச்சி காப்பு காட்டில் விட்டனர்,</p>
Share
FacebookXWhatsAppTelegram