முந்தய பக்கம்

தென்காசிக்கு புதிய ஆட்சியர் நியமனம்

29 Oct 2026, 10:26 pm
தென்காசிக்கு புதிய ஆட்சியர் நியமனம்
<p><strong>தென்காசிக்கு புதிய ஆட்சியர் நியமனம்</strong></p><p>நெல்லை, அக். 29- தென்காசி மாவட்டஆட்சியராக பணிபுரிந்து வந்த ரஞ்ஜீத் சிங் அக்டோபர் 28அன்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். </p><p>இதனைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த மோனிகா ரானா தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram