முந்தய பக்கம்

போலி செயலி மூலம் பண மோசடி

21 Dec 2025, 3:21 pm
போலி செயலி மூலம் பண மோசடி
<p><strong>போலி செயலி மூலம் பண மோசடி</strong></p> <p>நாமக்கல், டிச.21&ndash; பள்ளிபாளையம் அருகே போலி பணப்பரிவர்த்தனை செயலி மூலம் கடை உரிமையாளரை ஏமாற்றிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த அருள், பள்ளிபாளையம் - குமாரபாளையம் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த &nbsp;இளைஞர் ஒருவர், அவசரமாக 9 ஆயிரம் தேவைப்படுவ தாகவும், அதற்கு ஈடாக &lsquo;போன்பே&rsquo; மூலம் பணம் அனுப்பு வதாகவும் கூறியுள்ளார். அதன்படி, ஊழியரிடம் பணம் அனுப் பியது போன்ற திரையைக் காண்பித்துவிட்டு ரொக்கப் பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார். சந்தேகமடைந்த ஊழியர் கணக்கைச் சரிபார்த்தபோது பணம் வரவில்லை என்பது தெரிந்தது. உடனே உரிமையாளர் அருள், மற்ற வியாபாரி கள் உதவியுடன் அந்த இளைஞரை விரட்டிச் சென்று மடத் துள்ளகுப்பாண்டபாளையம் பகுதியில் பிடித்தார். விசார ணையில், அவர் ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த தனுஷ் என்பதும், போலி &lsquo;போன் பே&rsquo; செயலியைப் பயன்படுத்திப் பல ரிடம் மோசடி செய்ததும் அம்பலமானது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram