முந்தய பக்கம்

வி.சிவன் குட்டியுடன் மோகன் லால்

10 Apr 2026, 5:30 am
வி.சிவன் குட்டியுடன் மோகன் லால்
<p><strong>வி.சிவன் குட்டியுடன் மோகன் லால்</strong></p><p>கேரள சட்டமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் மூலவற்காடு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் வி. சிவன்குட்டியும், திரைக்கலைஞர் மோகன் லாலும் வாக்களித்து விட்டு ஒன்றாக பள்ளியை விட்டு வெளியே வந்தனர்.</p><p>இதனைக் கண்ட பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram