முந்தய பக்கம்

மோகன்லால் - மம்முட்டி சந்திப்பு

7 Dec 2025, 3:52 pm
மோகன்லால் - மம்முட்டி சந்திப்பு
<p><strong>மோகன்லால் - மம்முட்டி சந்திப்பு</strong></p> <p>மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் - மம்முட்டி கொச்சி யில் சந்தித்தனர். மோகன்லால் பால்கே விருது பெற்ற பிறகு முதல் முறை யாக மம்முட்டியை சனிக்கிழமை அன்று &nbsp;கொச்சியில் சந்தித்தார். &lsquo;பேட்ரியாட்&rsquo; படத்தின் கடைசி ஷெட்யூலில் மோகன் லாலுடன் இணைந்த நாளில், மம்முட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். &lsquo;பால்கே விருது வென்ற என் அன்புக்கு ரிய லாலுவுக்கு அன்புடன்&rsquo; என்று சமூக &nbsp;ஊடகங்களில் வீடியோவுடன் மம்முட்டி எழுதினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram