தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாலியல் தொழில் நடத்திய அமெரிக்க முதலாளியுடன் மோடிக்கு தொடர்பா? நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி நோட்டீஸ்!

2 Feb 2026, 3:32 pm
பாலியல் தொழில் நடத்திய அமெரிக்க முதலாளியுடன் மோடிக்கு தொடர்பா? நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி நோட்டீஸ்!
<p><strong>பாலியல் தொழில் நடத்திய அமெரிக்க முதலாளியுடன் மோடிக்கு தொடர்பா?&nbsp;நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி நோட்டீஸ்!</strong></p> <p>புதுதில்லி, பிப். 2 - &ldquo;சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீனின் தகவல் பரிமாற்றங்களில் பிரதமர் &nbsp;நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது குறித்து, அவசர விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இது ஒரு தீவிரமான பிரச்சனை என்பதால், மக்களவையின் வழக்க மான அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. அமெரிக்காவின் பெருமுத லாளிகளில் ஒருவரான ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் சிக்கியவர் ஆவார். இதற்கான சிறை யில் அடைக்கப்பட்டிருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். எனினும், ஜெப்ரி எப்ஸ்டீனின் குற்றச் செயல்கள் அடங்கிய சுமார் 30 &nbsp;லட்சம் பக்கங்கள் கொண்ட ஆதாரங் கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய &lsquo;எப்ஸ்டீன் கோப்புகள்&rsquo; (Epstein files) எனப்படும் ஆவ ணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. &nbsp;அதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின் போது, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து கொடுத்ததாக ஜெப்ரி எப்ஸ்டீன் கூறும் &nbsp;சில மின்னஞ்சல் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இந்திய மற்றும் சர்வ தேச ஊடகங்களில் பரவி வரும், ஜெப்ரி &nbsp;எப்ஸ்டீனின் முக்கியமான ஒரு மின்னஞ்சல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2017 ஜூலை 9 அன்று எழுதியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், இந்தியப் பிரதமர் - அமெரிக்க ஜனாதிபதியின் &lsquo;நன்மைக்காக&rsquo; மற்றும் &lsquo;சில ஆலோ சனைகளின்&rsquo; பேரில் செயல்பட்டதாக &nbsp;தெரிவித்திருக்கும் எப்ஸ்டீன், இறுதிபேரணிக்குத் தலைமை வகிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தனிடம், பல்லாயிரக்கணக்கான மக்கள் &nbsp;முன்னிலையில், கேரள வளர்ச்சியின் அடையாளச் &nbsp;சின்னத்தை வழங்கி, பேரணியை முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். சட்டமன்றத் தேர்தலை உற்சாகத்துடன் எல்டிஎப் &nbsp;எதிர்கொள்கிறது என்பதற்கான பிரகடனமாக பேரணி அமைந்தது. &nbsp;காசர்கோடு மண்ணின் வீரத்தியாகி பாஸ்கர குன்னுள்ளாவின் கன லும் நினைவுகளை ஏந்தி, பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுப்பிய &nbsp;விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணி புறப்பட்டது. &nbsp;முன்னதாக, முதலமைச்சர் பினராயி விஜயனை, துளு நாட்டின் தலைப்பாகை மற்றும் பாரம்பரிய உடையுடன் மக்கள் வரவேற்றனர். கும்பளாவில் சிபிஐ மூத்த தலைவர் ஈ. சந்திரசேகரன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். நுல்லிப்பாயில் உள்ள கா விகாச முன்னணிக் கழகமும் பேரணிக்கு வரவேற்பு அளித்தது. நுல்லிப்பாயில் நடந்த பேரணிக்கு அஜீஸ் கடப்புறம் தலைமை தாங்கினார். &nbsp; திங்கட்கிழமை, சட்டஞ்சால், காசர்கோடு மற்றும் கலிக்காடு ஆகிய இடங்களில் நடைபெறும் வரவேற்புகளுக்குப் பிறகு, பேரணி குஷோஷம் &nbsp;பையனூரில் நிறைவடைகிறது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வழியாக, பிப்ரவரி 16 அன்று பாலக்காட்டில் உள்ள தருவில் பேரணி நிறைவடையும். கே.எஸ். சலீகா, பி.எஸ். சந்தோஷ் குமார் எம்.பி., மேத்யூ குன்னப் பள்ளி, பி.பி. திவாகரன், பி.எம். சுரேஷ் பாபு, மனயத் சந்திரன், பாபு &nbsp;கோபிநாத், வடக்கோடு மோனிச்சன், ஏ.ஜே. ஜோசப், காசிம் இரிக்கூர் மற்றும் நைஸ் மேத்யூ ஆகியோர் பேரணியில் இடம்பெற்றுள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.