முந்தய பக்கம்

மோடி - டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு

22 Jul 2026, 11:33 pm
மோடி - டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு
<p><strong>மோடி - டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு</strong></p><p>இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் மங்களுரில் விவசாய சங்கம் சார்பில் மோடி, டிரம்ப் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தினர். விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram