மோடி திறந்து வைத்த ரூ.12,000 கோடி சாலை சுவாஹா!
2 Jul 2026, 9:41 pm
<p><strong>மோடி திறந்து வைத்த ரூ.12,000 கோடி சாலை சுவாஹா! </strong></p><p>பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலத்தின் தலைநகரான டேரா டூனுக்கும், தில்லிக்கும் இடையேயான பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் நோக்கில் ரூ.12,000 கோடி அளவில் விரைவுச் சாலை அமைக்கப் பட்டது. இந்த சாலையை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பிரதமர் மோடி சிறப்பு ஷூட்டிங்குடன் இந்தச் சாலையை திறந்து வைத்தார். சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட முழுமையாக நிறைவடை யாத சூழலில், சாலையின் ஒரு முக்கி யப் பகுதியில் திடீரென பிரம்மாண்டமான அளவில் பள்ளம் ஏற்பட்டு, சாலை உள் வாங்கியுள்ளது.</p>
