முந்தய பக்கம்

மோடி அரசே, ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெறு!

24 Dec 2025, 3:39 pm
மோடி அரசே, ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெறு!
<p><strong>மோடி அரசே, &lsquo;விபி ஜி ராம் ஜி&rsquo; சட்டத்தைத் திரும்பப் பெறு!</strong></p> <p>100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் வகையில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள &lsquo;விபி ஜி ராம் ஜி&rsquo; சட்டத்தைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதன்கிழமையன்று (டிச.24), தமிழ்நாடு முழுவதும் &nbsp;மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் &nbsp;ஒரு பகுதியாக தேனி, திண்டுக்கல், விருதுநகர், மானாமதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்டனம் முழங்கினர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram