முந்தய பக்கம்

இராமநாதபுரத்தில் நவீனமய உடற்பயிற்சி கூடம் திறப்பு

14 Jun 2026, 11:22 pm
இராமநாதபுரத்தில் நவீனமய உடற்பயிற்சி கூடம் திறப்பு
<p><strong>இராமநாதபுரத்தில் நவீனமய உடற்பயிற்சி கூடம் திறப்பு</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 14- இராமநாதபுரம் மாவட்டம் சீதக்காதி சேதுபதி விளை யாட்டரங்கில் நவீனமயமாக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபா கரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram