முந்தய பக்கம்

சட்டமன்ற உறுப்பினர்,விசிக நிர்வாகி தீக்கதிர் சந்தா வழங்கல்

11 Jul 2026, 10:30 pm
சட்டமன்ற உறுப்பினர்,விசிக நிர்வாகி தீக்கதிர் சந்தா வழங்கல்
<p><strong>சட்டமன்ற உறுப்பினர்,விசிக நிர்வாகி தீக்கதிர் சந்தா வழங்கல்</strong></p><p>கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டார பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எல்.இ.பி ஜோதிமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மணவாளன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச்செயலாளர் தேன்மொழியிடம் ஆண்டு சந்தாக்களை வழங்கினர். இவருடன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், நகரச் செயலாளர் மணிகண்டன், நகர் குழு உறுப்பினர் நாகப்பன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram