எம்எல்ஏ டி.லதா வாக்கு சேகரிப்பு
29 Sept 2026, 9:30 pm

எம்எல்ஏ டி.லதா வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்திக்கு ஆதரவாக தொகுதிக்குட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சி சித்தாத்தூர் கிராமத்தில் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா வாக்கு சேகரித்தார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி கலைச்செல்வி, சிபிஎம் காஞ்சிபரம் மாவட்ட செயலாளர் கே.நேரு, செங்கல்பட்டு மாவட்டக்குழு உறுப்பினர் வி. திருமலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், சாந்தி, கிளை செயலாளர் கோதண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.