முந்தய பக்கம்

பழையூரில் பகுதிநேர அங்காடி எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

9 Jan 2026, 3:41 pm
பழையூரில் பகுதிநேர அங்காடி எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
<p><strong>பழையூரில் பகுதிநேர அங்காடி எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்</strong></p> <p>புதுக்கோட்டை, ஜன.9- &nbsp;புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட குன்றாண்டார்கோவில் ஒன்றியம் தெம்மாவூர் ஊராட்சி பழையூர் கிராம மக்களின் கோரிக்கை யை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வ கோட்டை தொகுதி &nbsp;சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை யின் முயற்சியால் பகுதிநேர அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. எம்.சின்னதுரை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். திமுக ஒன்றியச் செயலளர்கள் சேட், சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram