முந்தய பக்கம்

மூத்த தோழர் சந்திரசேகரன் படத்திறப்பு: ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ அஞ்சலி

21 Jul 2026, 9:33 pm
மூத்த தோழர் சந்திரசேகரன் படத்திறப்பு: ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ அஞ்சலி
<p><strong>மூத்த தோழர் சந்திரசேகரன் படத்திறப்பு: ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ அஞ்சலி</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 21 - கன்னியாகுமரி மாவட்டம் குழிவிளை யில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கிள்ளியூர் தாலுகா முன்னாள் செயலாளர் தோழர் சந்திரசேகரன் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்தை பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில், தோழர் சந்திரசேகரன் மக்கள் நலப் பணிகள், இயக்க வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான பங்களிப்புகள் மற்றும் அவரது லட்சியப் பயணத்தை அனை வரும் நினைவு கூர்ந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram