முந்தய பக்கம்

மருந்தியல் கல்லூரியில் புதிய ஆய்வகத்தை ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்

5 Nov 2026, 10:11 pm
மருந்தியல் கல்லூரியில் புதிய ஆய்வகத்தை ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்
<p><strong>மருந்தியல் கல்லூரியில் புதிய ஆய்வகத்தை ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்</strong></p><p>நாகர்கோவில், நவ.5-நாகர்கோவில், சுங்கான்கடையில் உள்ள அருட்தந்தை ஜேம்ஸ் டோம்பியூர் கத்தோலிக்க மருந்தியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வேதியியல் ஆய்வகம் – II (Pharmaceutical Analysis) திறப்பு விழா நவம்பர் 5 வியாழனன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி புதிய ஆய்வகத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.</p><p>இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பிரின்சி லதா மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram