முந்தய பக்கம்

3 நூலகங்களுக்கு10,000 புத்தகங்கள் பரிசு! மு.க. ஸ்டாலின் வழங்கினார்

5 Nov 2026, 11:22 pm
3 நூலகங்களுக்கு10,000 புத்தகங்கள் பரிசு! மு.க. ஸ்டாலின் வழங்கினார்

3 நூலகங்களுக்கு10,000 புத்தகங்கள் பரிசு! மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ. 5 -தமக்குப் பரிசாக வந்த சுமார் 10,000 புத்தகங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு

நூலகங்களுக்கு வழங்கியுள்ளார். இதன்படி பாளை யங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்துக்கு 5,000 புத்தகங்களும், வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூட பயிற்சி மையத்துக்கு 3,000 புத்தகங்களும், செங்கம் அரசு கலைக் கல்லூரி நூலகத்துக்கு 2,000 புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 7 லட்சம் புத்தகங்களை கல்லூரிகள், மாவட்ட நூலகங்களுக்கு அவர் வழங்கியுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram