தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அங்கன்வாடி மையத்திற்கு சமையல் உபகரணங்கள் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வழங்கியது

11 Jul 2026, 8:53 pm
அங்கன்வாடி மையத்திற்கு சமையல் உபகரணங்கள் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வழங்கியது
<p><strong>அங்கன்வாடி மையத்திற்கு சமையல் உபகரணங்கள் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வழங்கியது</strong></p><p>மதுரை, ஜூலை 11- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மதுரை மாநகர் மாவட்ட பெத்தா னியாபுரம் கிளைகள் சார்பில், பாத்திமா நகர் அங்கன்வாடி மையத்திற்கு தேவை யான சமையல் உபகரணங்கள் சனிக் கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட துணைச் செயலாளர் டி.ஜான் மைக்கேல் தலைமை வகித்தார். இதில், மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர் தி.நாகராஜன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் எம்.கணேசமூர்த்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிச் செயலா ளர் பி.வீரமணி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச் செயலாளர் ஆர்.மாரிக் கனி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட துணைத் தலைவர் பி.முகமது அலி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கோ. சந்திரசேகர், சம்சுபீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்திற்கு சமை யல் உபகரணங்களை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.