முந்தய பக்கம்

ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே உள்ள வணிக வளாகத்தில்

29 May 2026, 11:12 pm
ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே உள்ள வணிக வளாகத்தில்
<p>ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே உள்ள வணிக வளாகத்தில் நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி வெள்ளியன்று ஆய்வு மேற் கொண்டார். மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், சட்டமன்ற உறுப்பினர் கா.கா.ஆனந்த்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram