தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும்
28 May 2026, 11:06 pm
<p>தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் ஈரோடு மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலத்திற்கு வியாழனன்று வருகை தந்து மரியாதை நிமித்தமாக தலைவர்களை சந்தித்தனர். அவர்களுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்டோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
