மல்லாங்கிணற்றில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு
10 Apr 2026, 5:30 am
<p><strong>மல்லாங்கிணறில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு</strong></p><p>காரியாபட்டி, ஏப்.9- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி, மல்லாங்கிணறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.</p><p>இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, நரிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.</p>
