அமைச்சர் ஆர்.வி.ரஞ்ஜித்குமார் தீக்கதிருக்கு சந்தா
15 Jul 2026, 9:53 pm
<p><strong>அமைச்சர் ஆர்.வி.ரஞ்ஜித்குமார் தீக்கதிருக்கு சந்தா</strong></p><p>தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்ஜித் குமார், தீக்கதிர் நாளிதழுக்கு 10 ஆண்டுகளுக்கான சந்தாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ. முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே. நேரு, மாநகரச் செயலாளர் டி. ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.</p>
