முந்தய பக்கம்

சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி

12 hours before
சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி
<p><strong>சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி </strong></p><p>திருப்பத்தூர் ஏலகிரி மலையில் மங்கலம் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு, சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகளை மாநில வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் வழங்கினார். வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து, திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram