முந்தய பக்கம்

தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை

20 Jul 2026, 10:14 pm
தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை
<p>தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருநெல்வேலி மாவட்டம், பொருநை அருங்காட்சியத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் (நாங்குநேரி), எஸ்.கே.கிறிஸ்டோபர் (இராதாபுரம்) உட்பட பலர் கலந்து கொண்டனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram