பாதுகாப்பான குடிநீர் கேட்டு அமைச்சரிடம் முறையீடு...
28 Jun 2026, 12:51 am
<p><strong>பாதுகாப்பான குடிநீர் கேட்டு அமைச்சரிடம் முறையீடு...</strong></p><p>அண்ணாநகர் மண்டலம், வார்டு-99க்குட்பட்ட சாஸ்திரி நகரில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக வரப்பெற்ற புகாரினைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று (ஜூன் 27) அமைச்சர் ராஜ்மோகன் , அவ்விடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பான குடிநீர் மக்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
