முந்தய பக்கம்

237 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவி:  அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்

5 Feb 2026, 3:40 pm
237 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவி:  அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்
<p><strong>237 பயனாளிகளுக்கு &nbsp;நலத்திட்ட உதவி: &nbsp;அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்</strong></p> <p>ராணிப்பேட்டை,பிப்.5- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், வாலாஜா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி யில் நடைபெற்ற மாபெரும் விழாவில் கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினார். &lsquo;உங்களுடன் ஸ்டாலின்&rsquo; திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 236 முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்ட தன் தொடர்ச்சியாக, 237 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி &nbsp;மதிப்பிலான உதவிகளும், 5,894 பேருக்குப் புதிய மாதாந்திர &nbsp;உதவித்தொகை ஆணைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ் வில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.<br /> </p>
Share
FacebookXWhatsAppTelegram