முந்தய பக்கம்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பங்கேற்பு

3 Jan 2026, 2:20 pm
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பங்கேற்பு
<p><strong>நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பங்கேற்பு</strong></p> <p>திருப்பூர், ஜன.3- வெள்ளகோவிலில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் &nbsp;மருத்துவ முகாமில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நலத்திட்ட &nbsp;உதவிகளை வழங்கினார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், &nbsp;உத்தமபாளையம் &nbsp;அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் &nbsp;மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நலம் காக்கும் &nbsp;ஸ்டாலின் மருத்துவ முகாம் சனியன்று நடைபெற்றது. இதை &nbsp;தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். இந்த முகாமில், நாட்டராயன் கோவில் அறக்காவலர் குழுத்தலைவர் சந்திரசேகர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மருத்துவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram