புனரமைக்கப்பட்ட சுகாதார நிலையத்தை அமைச்சர் திறப்பு
11 Jul 2026, 10:33 pm
<p><strong>புனரமைக்கப்பட்ட சுகாதார நிலையத்தை அமைச்சர் திறப்பு</strong></p><p>கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், வடலூர் மற்றும் காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேசிய ஆயுஷ் குழுமம் நிதியின் கீழ் தலா ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மருத்துவப் பிரிவு கட்டிடங்களை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சனிக்கிழமை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.</p>
