முந்தய பக்கம்

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்,

29 May 2026, 8:37 pm
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்,
<p>எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலகத்தில் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2), அரசு சட்டக் கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளியன்று வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram