முந்தய பக்கம்

சித்தோட்டில் அமைச்சர் முத்துசாமி வாக்குசேகரிப்பு

3 Apr 2026, 6:05 pm
சித்தோட்டில் அமைச்சர் முத்துசாமி வாக்குசேகரிப்பு
<p><strong>சித்தோட்டில் அமைச்சர் முத்துசாமி வாக்குசேகரிப்பு</strong></p> <p>ஈரோடு, ஏப்.3- ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் சு.முத்துசாமி, சித் தோடு பேரூராட்சி பகுதியில் வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட் டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சரு மான சு.முத்துசாமி சித்தோடு பேரூராட்சி &nbsp;பகுதியில் வெள்ளியன்று வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டார். தாய் நகர், சத்யா நகர், &nbsp;அண்ணா நகர், மாகாளியம்மன் கோயில், சித் தோடு நால்ரோடு மற்றும் கரட்டுப்பாளையம் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேக ரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வர வேற்பளித்து, தண்ணீர் பிரச்சனை குறித்து தெரிவித்தனர். அதற்கு, அனைத்து பிரச்ச னைகளையும் தீர்த்து வைப்பதாக அமைச் சர் உறுதியளித்தார். இப்பயணத்தில் ஓடக் காடு பகுதியில் ஒரு பெண் குழந்தைக்கு கனி மொழி என பெயர் சூட்டினார். இந்நிகழ் வில், திமுக ஒன்றியச் செயலாளர் சதாசிவம், பேரூர் செயலாளர் முத்து கிருஷ்ணன், சிபிஎம் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா, பேரூ ராட்சி கவுன்சிலர் பி.தங்கவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற் றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram