வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன்
1 hour before
<p>வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 45க்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா, மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
