ஆகாயத்தாமரை உள்ளிட்ட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணியினை அமைச்சர் ஆய்வு
9 Oct 2026, 12:08 am
<p><strong>ஆகாயத்தாமரை உள்ளிட்ட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணியினை அமைச்சர் ஆய்வு</strong></p><p>சென்னை மாதவரம் ரெட்டேரி வடக்கு உபரி நீர் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணியினை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல். விஜய்பிரபு, வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
