முந்தய பக்கம்

ஜிகேஎம் காலனி குளக்கரை பூங்கா அமைச்சர் ஆய்வு

10 Jan 2026, 2:48 pm
ஜிகேஎம் காலனி குளக்கரை பூங்கா அமைச்சர் ஆய்வு
<p><strong>ஜிகேஎம் காலனி குளக்கரை பூங்கா அமைச்சர் ஆய்வு</strong></p> <p>தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள குளக்கரை பூங்காவை &nbsp;சனிக்கிழமை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, &nbsp;இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் &nbsp;பி.கேசேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் &nbsp;எச்.ஆர்.கௌஷிக், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram