முந்தய பக்கம்

காமாட்சிபுரம், ஆண்டிராமாபுரம் வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்

7 Dec 2025, 3:52 pm
காமாட்சிபுரம், ஆண்டிராமாபுரம்  வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை  அமைச்சர் தொடங்கி வைத்தார்
<p><strong>காமாட்சிபுரம், ஆண்டிராமாபுரம் &nbsp;வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை &nbsp;அமைச்சர் தொடங்கி வைத்தார்</strong></p> <p>கும்பகோணம், டிச.7- &nbsp;கும்பகோணம் &ndash; ஆண்டிராமாபுரம், வழி, சோழபுரம், அணைக்கரை, போழக்குடி வழித்தடத்தில் இரண்டு புதிய பேருந்து சேவைகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். &nbsp;நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் செ. இராமலிங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல துணை மேலாளர் (வணிகம்) தங்கபாண்டியன், உதவி மேலாளர் (பயிற்சி) ராஜ்மோகன், கும்பகோணம்-1 கிளை மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram