முந்தய பக்கம்

நகரும் நியாய விலை கடை: அமைச்சர் துவக்கி வைத்தார்

19 Jul 2026, 10:23 pm
நகரும் நியாய விலை கடை:  அமைச்சர் துவக்கி வைத்தார்
<p><strong>நகரும் நியாய விலை கடை: அமைச்சர் துவக்கி வைத்தார்</strong></p><p>அறந்தாங்கி, ஜூலை 19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் வட்டம் துஞ்சனூர் ஊராட்சி பொதுவக்கூர் கிராமத்தில், கூட்டுறவு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நகரும் நியாய விலை கடையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) ராஜவேல், ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் சிவகுமார், வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் மற்றும் வருவாய் துறை, கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram