முந்தய பக்கம்

திருவண்ணாமலை தீப விழா 108 அவசர ஊர்திகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

2 Dec 2025, 4:11 pm
திருவண்ணாமலை தீப விழா 108 அவசர ஊர்திகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
<p><strong>திருவண்ணாமலை தீப விழா 108 அவசர ஊர்திகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்</strong></p> <p>திருவண்ணாமலை, டிச. 2- &nbsp;திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா நடைபெறுவதை முன்னிட்டு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு 108 அவசர ஊர்திகளை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்ப்புறம் உள்ள மைதானத்தில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாநக ராட்சி மேயர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மோகன் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram