முந்தய பக்கம்

பழனி வேட்பாளர் என். பாண்டிக்கு வாக்குசேகரித்து கே.சி. பட்டியில் அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரம்

11 Apr 2026, 5:30 am
பழனி வேட்பாளர் என். பாண்டிக்கு வாக்குசேகரித்து கே.சி. பட்டியில் அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரம்

பழனி வேட்பாளர் என். பாண்டிக்கு வாக்குசேகரித்து கே.சி. பட்டியில் அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என். பாண்டிக்கு வாக்கு சேகரித்து, கயை கவுண்டன்பட்டியில் (கே.சி. பட்டி) அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார்.

திமுக கொடைக்கானல் கீழ்மலை ஒன்றியச் செயலாளர் ஏ.சி. ஐயப்பன், தமிழ்நாடு கார் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் எம். செல்லையா, ஒன்றிய மாவட்டத் தலைவர் த. பால்ராஜ், தாலுகா குழு உறுப்பினர் பொன்னுசாமி, பாச்சலூர் கிளைச் செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram