கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அரக்கோணம்
29 Jun 2026, 12:13 am
<p><strong></strong>கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அரக்கோணம் நகராட்சியில் ரூ.6.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரக்கோணம் தினசரி மார்கெட் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.பேபி இந்திரா, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர் ஆனந்தன், வட்டாட்சியர் வரலட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.</p>
