ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
6 Jul 2026, 9:44 pm
<p><strong>ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்</strong></p><p>தூத்துக்குடி,ஜுலை 6 - தூத்துக்குடி பூபால்ரா யபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 52 ஆவது பிறந்த நாளை யொட்டி ஏழை - எளிய மக்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற் றது. விழாவில் நலத்திட்ட உத விகளை வழங்கி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உரை யாற்றினார். 25 பேருக்குத் தையல் இயந்திரங்கள், 800 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன. பயனாளி களுக்குப் மிதிவண்டிகள், சேலைகள், இஸ்திரி பெட்டி கள், எவர்சில்வர் பாத்திரங் கள் உட்பட மொத்தம் 2,000 பேருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆ.ஸ்ரீநாத் வழங்கினார். விழாவில் மாவட்டப் பொ றுப்பாளர் சாமுவேல்ராஜ், துணைப் பொறுப்பாளர் கோல்டன், பொருளாளர் சிவக்குமார், சின்னத்திரை பிரமுகர் நிலாணிசதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
