முந்தய பக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

19 Jul 2026, 11:02 pm
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
<p>மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், சுமார் 120 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram